கொழும்பில் பணத்திற்காக விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள்

கொழும்பில் தகாத உறவில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யும் முகவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டியில் ஒரு மணித்தியாலயத்திற்கு 15000 ரூபாய்க்கு இளம் பெண்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட நடமாடும் விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலு்கமைய, இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பிபில பிரதேசத்தை சேர்ந்த 17, 22, 25, 45 … Continue reading கொழும்பில் பணத்திற்காக விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள்